தஞ்சாவூர், ஜூலை 29- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றி யம் மேல உளூர் ஊராட்சியில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மாவட்ட ஊராட்சி கள் உதவி இயக்குநர் முரு கேசன் ஆய்வு மேற்கொ ண்டார். அப்போது, தனி மனித இடைவெளியை பின்ப ற்றாத கடைகள் மற்றும் முக க்கவசம் அணியாதவர்க ளுக்கு, தலா ரூ.100 வீதம் 25 பேருக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தி ற்கு சென்று ஆய்வு செய்தார்.