tamilnadu

நுகர்வோர் பாதுகாப்பு பேரணி

 தஞ்சாவூர், ஆக.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நுகர்வோர் பாது காப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணியை மாவட்ட வழங்கல் அலுவலர் இரா.ஜெயபாரதி தலைமை வகித்து தொடங்கி வைத்து பேசினார். அதிகாரிகள், நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.