9000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2020 8/9/2020 12:00:00 AM தஞ்சை காவேரி ரோட்டரி சங்கத்தின் சார்பில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 9,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.