tamilnadu

விரைவுச் செய்திகள்

காடின் அட்லெடிகோ மாட்ரிட்டிலிருந்து வெளியேறுகிறார்

லா லிகா தொடரின் முன்னணி கால்பந்து கிளப் அணியான அட்லெடிகோ மாட்ரிட்டில் கடந்த 9 வருடமாக விளையாடி வரும் கேப்டன் டியேகோ காடினின் ஒப்பந்தம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.அத்துடன் அணியிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.


தென்ஆப்பிரிக்கா அணியில் கிறிஸ் மோரிஸ்

உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த அன்ரிச் நோர்ட்ஜ் காயத்தால் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் இடம்பிடித்துள்ளார். 


அப்ரிடி பல வீரர்கள் வாழ்க்கையை அழித்தவர் : பர்கத் 

அப்ரிடி (பாகிஸ்தான்) பல வீரர்களின் வாழ்க்கையைச் சுயநலத்துக்காக அழித்தவர்.20 வயது என்று பொய் கூறுபவர் எப்படி சிறப்பான வீரர்களைக் குறை சொல்ல முடியும் என்று அப்ரிடியை பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்கத் கடுமையாகச் சாடியுள்ளார்.