tamilnadu

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன்டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனே ஹாலேப் உக்ரைனின் லெசியா ட்சுரென்கோவை எதிர்கொண்டார்.தொடக்கம்முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாலேப் 6-2, 6-1என்ற செட் கணக்கில் பந்தாடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

;