tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

டென்னிஸ் விளையாட்டில் அதிரடி, வேகம், வியூகம் என அனைத்து திறமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என எண்ண வேண்டாம். சர்வீஸில் நுணுக்கம் பெற்றாலே 75% டென்னிஸ் விளையாட்டில் வெற்றியை ருசித்து விடலாம். ஆனால் சர்வீஸ் வீசுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மணிக்கு 200 கிமீ வேகத்தில் வலைக்கு மிக அருகில் அதாவது உரசும் அளவிற்கு ரிலீஸ் செய்தால் தான் சரியாகக் கோட்டிற்குள் பிரதிபலிக்கும். டென்னிஸ் விளையாட்டில் சர்வீஸ் வீச தெரிந்தால் தான் போட்டிகளில் பங்குபெற முடியும் என்ற விதியும் உண்டு.

;