குடியிருப்புகளுக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு நமது நிருபர் அக்டோபர் 13, 2020 10/13/2020 12:00:00 AM சேலம் மாநகர் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஜான்சன் பேட்டை பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.