tamilnadu

img

கூடுதலான மின்கட்டண வசூலை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கூடுதலான மின்கட்டண வசூலை கண்டித்து மார்க் சிஸ்ட் கட்சியின் சேலம் கிழக்கு மாநகரம் குகை கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், கிளை செய லாளர் ரேணுகா உள்ளிட்ட பலர் பங்கேற்று, தமிழக அர சிற்கு எதிரான முழக்கங் களை எழுப்பினர்.