குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியு றுத்தி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சேலம் மாவட்ட மகளிர் அணி சார்பில் சேலம் முகமது புறா திவானி கம்பெனி அருகில் மாபெரும் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் டி.எஸ். வக்கீல் அஹமத், மாநில செயலாளர் இம்தியாஸ், மாவட்டச் செயலாளர் சேவகன் இப்ராஹிம், மாவட்டத் தலைவர் இமாம் மொஹிதீன், மக்கள் ஒற்றுமை மேடை சேலம் மாவட்டச்செயலாளர் எம்.குணசேகரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.