tamilnadu

img

கொரோனா சிறப்பு சித்த மருத் துவ மையம் துவக்கம்

சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டம், உத்தம சோழபுரத்தில் உள்ள மாநில விவசாய விற்ப னைக் கழக பயிற்சி மையத்தில் கொரோனா சிறப்பு சித்த மருத் துவ மையத்தினை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் செவ்வா யன்று துவக்கி வைத்தார்.

;