tamilnadu

img

சீனாவின் செங்டுவில் நடைபெற்ற உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை விளையாட்டு

சீனாவின் செங்டுவில் நடைபெற்ற உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை விளையாட்டுகளில் தமிழ்நாடு காவல்துறையி லிருந்து பங்கேற்று 9 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை 9 காவல்துறை வீரர்கள் வென்றனர். பதக்கம் வென்ற வீரர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றறனர்.