tamilnadu

img

ஒரு தந்தையின் கேள்விக்கு மோடி பதிலென்ன?

“இந்தியாவில் என்ன இருக்கிறது? நாங்கள் ரஷ்யாவுக்கு செல்ல தயாராக உள்ளோம்... இந்திய குடியுரிமையை கைவிட நான் தயார்’ என்று பிப்ரவரி மாதம் ரஷ்யாவில் உக்ரைனின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட குஜராத் இளைஞர் ஹெமிலின் தந்தை அஷ்வின்பாய் மங்குகியா கூறியுள்ளார். மோடியின் மாடல் தேசத்தில், எத்தனை வேதனை இருந்தால் ஒரு தகப்பன் இப்படிச் சொல்லியிருப்பார்?” என்று சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.