tamilnadu

img

கொடியை அறிமுகம் செய்கிறார் விஜய்

சென்னை, ஆக. 21 - நடிகர் விஜய், தமி ழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கியுள் ளார். இந்நிலையில் அவர், பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடை பெறும் விழாவில் தனது கட்சி யின் கொடியை வியாழக் கிழமை அறிமுகப்படுத்தி, கொடி பாடலை வெளியிட உள்ளதாக விஜய் அறி வித்துள்ளார்

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் நடு வில் விஜய் முகம் இருக்கும் வகையிலான கொடி வடி வமைக்கப்பட்டிருப்ப தாகவும் கூறப்படுகிறது.