tamilnadu

img

வெற்றி

சென்னை ராயபுரம் தாண்டவராயன் தெருவில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி, இந்திய ஜனநாய வாலிபர் சங்கமும், அனைத்திந்திய மாதர் சங்கமும் எடுத்த நடவடிக்கையால் கடை மூடப்பட்டது.

*******************

சென்னை டோல்கேட் - எண்ணூர் விரைவு சாலையில்  லாரியிலிருந்து கொட்டிய சமையல் எண்ணெய்யால் வாகன ஓட்டுகளுக்கு இடைஞ்சலாக இருந்ததை போக்குவரத்து காவலர்கள்சரி செய்தனர்.