tamilnadu

img

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு... மாவட்டவாரியாக நிலவரம்...   

சென்னை 
மாநிலத்தின் இன்றைய (வியாழன்) கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 98,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,092 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,126 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 83,890 பேர் குணமடைந்துள்ளனர். 

மற்ற மாவட்டங்கள்....

செங்கல்பட்டு  - 354

கோவை  - 303

திருவள்ளூர்  - 325

நெல்லை  - 277

ராணிப்பேட்டை  - 272 

தேனி  - 261

கன்னியாகுமரி  - 248

விருதுநகர்  - 244

மதுரை, தூத்துக்குடி  - 220

திருவண்ணாமலை  - 187

வேலூர்  - 184

காஞ்சிபுரம்  - 175

கடலூர் - 141

திண்டுக்கல்  - 138 

புதுக்கோட்டை  - 128

திருச்சி  - 118

தஞ்சாவூர்  - 97

விழுப்புரம்  - 95

கள்ளக்குறிச்சி  - 93

திருவாரூர் மாவட்டத்தில் (4)  மட்டும் இன்றைய கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. 

;