tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யாவிற்கு திருமாவளவன் நேரில் வாழ்த்து...   

விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

;