ஆர்கே நகர் 41ஆவது வட்டத்திற்குட்பட்ட கார்னேஷ் நகர் காந்தி தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. அங்கு ஆய்வு நடத்தி புதிய குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு தற்போது குடிநீர் சீராக வருகிறதா என்பதை குடிநீர் வாரிய அதிகாரியுடன் மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆய்வு மேற்கொண்டார்.