tamilnadu

img

மாணவர்களை இனிப்பு மற்றும் புத்தகம் கொடுத்து அமைச்சர் வரவேற்றார்.

பள்ளிகள்  தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னாகுணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை இனிப்பு மற்றும் புத்தகம் கொடுத்து அமைச்சர் வரவேற்றார்.