சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் வசிக்கும் பழனிசாமிக்கும், அயனம்பாக்கத்தில் வசிக்கும் பூமலருக்கும் 91ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் பி.வி.தமிழ்ச்செல்வன் தலைமையில் புதனன்று (மே 27) எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு மணமக்கள் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.