tamilnadu

img

சைதாப்பேட்டையில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரிப்பு

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் சனிக்கிழமையன்று (ஏப்.6) சைதாப்பேட்டை தொகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் பா.சுப்பிரமணி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுந்தர், பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடன் இருந்தனர்.