தமிழ்நாடு வானவில் சுயமரியாதை பேரணி மாற்று பாலீர்ப்பு மற்றும் மாற்று பாலின சமூக மக்களின் 17வது தமிழ்நாடு வானவில் சுயமரியாதை பேரணி ஞாயிறன்று (ஜூலை 29) சென்னையில் நடைபெற்றது.