tamilnadu

img

தமிழ்நாடு : மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தெ
ன்மேற்கு பருவக் காற்றால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல்,  கோவை, திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வெப்ப நிலைஇயல்பு நிலையில் உள்ள தால் வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.