tamilnadu

img

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது