பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல் நமது நிருபர் ஜூன் 28, 2020 6/28/2020 12:00:00 AM தாம்பரம் பகுதி, பீர்க்கன் காரணையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெருத்தெருவாக சென்று தினசரி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர்.