tamilnadu

img

தமி ழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யை அமல்படுத்த மாட்டேன் என தமி ழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று  வரும்  (ஷாஹின்  பாக்) தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக தலையில் செங்கற்களை  ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.