சென்னை, ஆக. 21- உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, விவோ நிறுவனம், கற்பனையின் ஆற்றலைக் கொண்டாட, புகைப்படக் கலைஞர்களின் படைப்பாற்றலை கவுர விக்க, விவோ இமேஜின் ஸ்மார்ட்போன் புகைப்பட போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த விருதுகள் இயற்கை மற்றும் வன விலங்கு, கட்டிடக்கலை, உருவப்படங்கள், இரவு மற்றும் ஒளி, இயக்கம் மற்றும் தெரு புகைப்படங் கள் என ஆறு தனித்துவமான வகைகளை கொண்டுள் ளது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தாங்கள் ஸ்மார்ட்போன் மூலம் எடுத்த புகைப்படங்களை வரும் 8-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பங்கேற் பாளர்கள் அதிகாரப்பூர்வ விவோ இணையதளம் (vivoimagine.com) மூலம் தங்கள் புகைப்படங்களை சமர்ப்பித்து, அவர்களின் அடிப்படை விவரங்களை வழங்க வேண்டும்.