மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 1, 2020 8/1/2020 12:00:00 AM மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் அண்ணாகிராமம் ஒன்றியத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.