tamilnadu

விஜயகாந்த் மறைவு: இன்று படப்பிடிப்புகள் ரத்து

சென்னை, டிச.28- தேசிய முற்போக்கு திரா விட கழகநிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை யொட்டி கட்சித் தொண்டர் கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு அஞ்  சலி செலுத்த கோயம்பேட் டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜய காந்த் மறைவையொட்டி தமிழ்நாட்டில் வெள்ளிக் கிழமை (டிச.29) படப்பிடிப்பு கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.