tamilnadu

img

அதற்கான போராட்டம் தானே..?

““எமர்ஜென்சியில் ஆர்.எஸ்.எஸ். ரொம்பவும் போராட வேண்டியிருந்தது” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதைக் குறிப்பிட்டு, அந்தப் போராட்டம் “தியோரஸ் (ஆர்எஸ்எஸ் தலைவர்) எழுதின மன்னிப்புக் கடிதத்தை இந்திராவிடம் சேர்ப்பிக்கத்தானே?” என்று எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கிண்டலாக பதிவிட்டுள்ளார்.