tamilnadu

img

குடியிருப்பை அகற்ற எதிர்ப்பு

மயிலாப்பூர் தொகுதி மார்வாடி தோட்ட குடியிருப்பின் ஒரு பகுதியை அகற்ற வெள்ளியன்று (அக்.25) அதிகாரிகள் வந்தனர்.  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் குடியிருப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்.