tamilnadu

img

ரூ.12,500 நிவாரணம் தருக... அனைத்து தொழிற்சங்க போராட்டம்

மத்திய - மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.7500, மாநில அரசு ரூ.5000 என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 3 வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;