tamilnadu

img

புள்ளி ராஜா... ரஜினியின் காமெடி வசனம்

சென்னை
‘நானும் சில நாள்களுக்கு முன்னர் புது புள்ளி ஒன்றை வைத்தேன். அந்தப் புள்ளி அமைதியாக யாருக்கும் தெரியாமல் சுழலாக உருவாகியுள்ளது. இதைத் தடுக்க முடியாது. ஏனென்றால், மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதை இனி வலிமையான அலையாக மாற்ற வேண்டும். அந்த அலை தேர்தல் கரையை நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும்’ என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

;