tamilnadu

img

மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு  25 விழுக்காடு இடஒதுக்கீடு

மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு  25 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் 200 விழுக்காடு கல்விக் கட்டண உயர்வை திரும்பப்பெற  வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாக அலுவலகம் முன்பு 20ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழக நிர்வா கம் பேச்சுவார்தை நடத்த முன்வராத நிலையில் மாணவர்களை வலுக் கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.