புதுச்சேரி: இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 16, 2020 2/16/2020 12:00:00 AM வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய தமிழக காவல்துறையைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே அனைத்துக் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.