tamilnadu

img

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கு 9,800, பிடிஎஸ் படிப்புக்கு 2,150 இடங்கள் உள்ளன. கடந்தாணடை விட 150 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைத்துள்ளது.