மதுராந்தகம் நகரில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சிபிஎம் சார்பில் மதுராந்தகம் நகரில் நகர செயலாளர் வி.தயாளன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் எஸ்.ராஜா மாவட்டக் குழு உறுப்பினர் பி.மாசிலமணி, ஒன்றியக்குழுஉறுப்பினர் நடராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.