tamilnadu

img

சென்னையில் சிபிஎம் சார்பில் 1000 பேருக்கு முகக்கவசம் வழங்கல்

சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் பகுதி, 196வது வட்டம், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் அருள் தலைமையில், அந்தப் பகுதியில் உள்ள 1000 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.