மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பிரதீப் யாதவ் நியமனம் நமது நிருபர் மார்ச் 19, 2020 3/19/2020 12:00:00 AM மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரை சென்னை மெட்ரோ ரயில் தொழிற்சங்கத்தின் சார்பில் தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர்.