tamilnadu

img

ருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

கலவையில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் சிபிஎம் சார்பில் புதனன்று (ஜூன் 18) கலவை தாலுகா குழு செயலாளர் எஸ்.கிட்டு தலைமையில் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி துவக்கி வைத்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, தாலுகா குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், வசந்தி, சேட்டு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.