“ஒன்றிணைவோம் வா’ என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். அவரை நல்லவர் எனக்கூறி ஓபிஎஸ் கை கோர்த்துள்ளார். எனவே, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு அருகதை இல்லை” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி சாடியுள்ளார்.