tamilnadu

img

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

பொதுத் துறை நிறுவனமான THDCIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்:
விளம்பர எண்
.09/2022
பணி: Engineer Trainee - Civil
காலியிடங்கள்: 20

பணி: Engineer Trainee - Electrical
காலியிடங்கள்: 15

பணி: Engineer Trainee - Mechanical
காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.50,000

வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன் போன்ற ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2022