tamilnadu

img

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள்

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற புகாரை அடுத்து, முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை (ஜூன் 7) ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார் உடன் இருந்தார்.