tamilnadu

img

காலமானார்

சிறந்த மொழிபெயர்ப்பாளரும் தீக்கதிர், ஜனசக்திமுன்னாள் உதவி ஆசியருமான தோழர்.கே.பாலகிருஷ்ணன் வெள்ளியன்று (மார்ச் 6) சென்னையில் காலமானார். கொளத்தூரில் அவரது சகோதரர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது  உடலுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, தமுஎகச மாநில துணைத்தலைவர் இரா.தெ.முத்து, சிபிஎம் கொளத்தூர் பகுதி செயலாளர் ஹேமாவதி, பத்திரிகையாளர் விஜய் ஆனந்த், உள்ளிட்ட ஏராளமானோர்  அஞ்சலி செலுத்தினர்.