tamilnadu

img

முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு

        முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது

    MBA.MCA படிப்புகளுக்கான TANCET தேர்வு மார்ச் 25 ஆம் தேதியும்

   M.E, M.Tech படிப்புகளுக்கான CEETA தேர்வு மார்ச் 26 ஆம் தேதியும் நடபெறும்.இந்த தேர்வுகளுக்கு பிப்ரவரி 1 – 20 வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.