துணை முதல்வருக்கு நாகை மாலி எம்எல்ஏ வாழ்த்து நமது நிருபர் அக்டோபர் 4, 2024 10/4/2024 12:00:49 PM தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி சென்னை தலைமைச் செயலகத்தில் அக்டோபர் 4 வெள்ளியன்று சந்தித்து, புத்தகத்தை பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.