tamilnadu

img

மோடி மிரட்டல் செல்லாது

“புயல், வெள்ளம் தாக்கிய போது, மீனவர்கள் இறந்த போது, நீட் தேர்வால் 22 மாணவ - மாணவியர் இறந்தபோது வராத பிரதமர் மோடி, ஏன் இப்போது அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றால் தேர்தல் வந்து விட்டது என்று அர்த்தம். திமுகவை அழிப்பேன், ஒழிப்பேன் என்று பிரதமர் மோடி சொல்கிறார். மோடி மிரட்டினால் அடிபணிய இது அதிமுக அல்ல. அண்ணாவின் தி.மு.க.; அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு. மோடியின் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார்