tamilnadu

img

அமைச்சர் மனோ தங்கராஜ்

பேரிடர் காலங்களில் தென் தமிழகப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முறையான ஒரு கட்டமைப்பை எற்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் ஒக்கி புயல் ஏற்பட்ட காலத்தில் இருந்தே கூறி வருகிறோம்.