மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், உஷா தம்பதியின் மகன் பி.அஜய்க்கும், எஸ்.விக்டர் சகாயராஜ், கீதா ஜோஸ்பின் தம்பதியின் மகள் வி.ஏஞ்சலாவுக்கும் ஆவடியில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஞயிற்றுக்கிழமை (ஜூன் 30) திருமணம் நடைபெற்றது. எல்.பி.எப்.பிரச்சாரச் செயலாளர் என்.தனசேகரன் வரவேற்றார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் பி.சுந்தர்ராஜன், ஏ.பாக்கியம், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், இரா.முரளி, சி.திருவேட்டை, எம்.ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுந்தர்ராஜன், சு.லெனின்சுந்தர், பகுதிச் செயலாளர்கள் ஆர்.ராஜன், சு.பால்சாமி, நாசர் (திமுக), அந்திரிதாஸ் (மதிமுக) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.