சென்னை மக்கள் மேடை நமது நிருபர் மார்ச் 10, 2020 3/10/2020 12:00:00 AM சென்னை மயிலாப்பூர் ஷாகின் பாத் போராட்டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் க. உதயகுமார், சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் எஸ் குமார், உழைக்கும் பெண்களின் ஒருங்கிணைப்பாளர் எஸ் விஜயா ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.