tamilnadu

img

தீரன் சின்னமலை படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை...

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி சென்னையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

;